Tamil Dictionary 🔍

சாடி

saati


கோள்மொழி ; தூள் , பொடி ; பாண்ட வகை ; கும்பராசி ; சீலை ; ஆண்கள் மயிர் ; திப்பிலி ; உழுசால் ; ஓர் அளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அளவை. (தொல்.எழுத்.170, உரை.) 3. A measure of capacity; கும்பராசி. (திவா.) 2. Aquarius of the zodiac; பாண்டவகை. சாடிமட்டயின்று (சீவக.1614). 1. Jar; பஸ்மம். (யாழ். அக.) 2. Powder கோள்மொழி. (பிங்.) 1. Malicious report, slander; சாடு.1. உழுசால். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா.20. 54). 4. cf. சாடு-. Furrow; சீலை. (பிங்.) Cloth, clothing; ஆண்மக்கள் தலைமயிர். (யாழ். அக.) Man's hair; இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம். ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே (திவ். அமலனாதி, 7, வ்யா. பக். 86). 2. Socket for setting gems; வீதிக் குப்பையைக் கூட்ட உதவும் மாறுவகை. Mod. 1. Road-sweep; திப்பலி. (மலை.) Long pepper;

Tamil Lexicon


ஜாடி, s. a jar, தாழி; 2. Aquarius of the zodiac, கும்பராசி; 3. a malicious report, slander; 4. powder, பஸ்மம்; 5. a furrow, உழுசால்.

J.P. Fabricius Dictionary


, [cāṭi] ''s.'' A jar, தாழி. ''(c.)'' 2. A sign of the zodiac, Aquarius, கும்பவிராசி. 3. A man's hair-knot; a mode of dressing the hair, ஆண்மயிர். 4. A cloth, clothes, சீலை. (சது.) 5. ''[prov.]'' Slander, crimination--as சாடை, கோள், ''(B.)'' 6. Long-pepper, திப்பிலி. ''(M. Dic.)''

Miron Winslow


cāṭi,
n.சாடி-.cf.šaṭh.[T.tcādi,K.cādi.]
1. Malicious report, slander;
கோள்மொழி. (பிங்.)

2. Powder
பஸ்மம். (யாழ். அக.)

cāṭi-,
n. cf. Mhr. jhāri. (T.K.Tu. jādi, M. cādi.)
1. Jar;
பாண்டவகை. சாடிமட்டயின்று (சீவக.1614).

2. Aquarius of the zodiac;
கும்பராசி. (திவா.)

3. A measure of capacity;
ஓர் அளவை. (தொல்.எழுத்.170, உரை.)

4. cf. சாடு-. Furrow;
சாடு.1. உழுசால். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா.20. 54).

cāṭi-,
n.šāṭī.
Cloth, clothing;
சீலை. (பிங்.)

cāṭi-,
n. perh. jat.
Man's hair;
ஆண்மக்கள் தலைமயிர். (யாழ். அக.)

cāṭi-,
n.cf.šauṇdī.
Long pepper;
திப்பலி. (மலை.)

cāṭi
n. ஜாடி.
1. Road-sweep;
வீதிக் குப்பையைக் கூட்ட உதவும் மாறுவகை. Mod.

2. Socket for setting gems;
இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம். ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே (திவ். அமலனாதி, 7, வ்யா. பக். 86).

DSAL


சாடி - ஒப்புமை - Similar