Tamil Dictionary 🔍

சுவடி

suvati


ஏட்டுப்புத்தகம் புத்தகம் ; பத்திரத் தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோவையாக அமைத்த பத்திரத்தொகுதி. எங்கள் ரிக்கார்டுகளைச் சேர்த்துச் சுவடியாக வைத்திருக்கிறேன். Nā, 3. File, bundle, as of records; ஏட்டுப் புத்தகம். பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி (பெருங். மகத. 1, 121). 1. Ola book; புஸ்தகம். 2. Book, in general;

Tamil Lexicon


s. an ola school book, ola book in general. சுவடிசேர்க்க, to make a book of cadjan leaves. சுவடிதுவக்க, to begin with an ola book. சுவடிபடிக்க, to read and learn an ola book. அரிச்சுவடி, the alphabet.

J.P. Fabricius Dictionary


, [cuvṭi] ''s.'' [''improp.'' செவடி.] The child's alphabet on the ola, ola-school-books, ola books in general, எழுதியபுத்தகம்; [''ex'' சுவடு, a mark.] ''(c.)''

Miron Winslow


cuvaṭi,
n. perh. சுவடு1.
1. Ola book;
ஏட்டுப் புத்தகம். பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி (பெருங். மகத. 1, 121).

2. Book, in general;
புஸ்தகம்.

3. File, bundle, as of records;
கோவையாக அமைத்த பத்திரத்தொகுதி. எங்கள் ரிக்கார்டுகளைச் சேர்த்துச் சுவடியாக வைத்திருக்கிறேன். Nānj,

DSAL


சுவடி - ஒப்புமை - Similar