சேவடி
saevati
சிவந்த பாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவந்த பாதம். மன்னிய வீசன் சேவடி நாளும் பணிகின்ற (தேவா.104, 11). Lotus-red foot;
Tamil Lexicon
s. (சே) red feet, சிவந்தபாதம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Red feet, சிவந்தபாதம்; [''ex'' அடி.] ''(p.)''
Miron Winslow
cē-v-aṭi,
n. சே4 +. [M. cēvaṭi.]
Lotus-red foot;
சிவந்த பாதம். மன்னிய வீசன் சேவடி நாளும் பணிகின்ற (தேவா.104, 11).
DSAL