மாளிகை
maalikai
அரண்மனை ; கோயில் ; மாடிவீட்டின் மேல்நிலம் ; மாடமுள்ள பெருவீடு ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாடமுள்ள பெரு வீடு. (பிங்.) மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 3. Mansion; கோயில். உத்தரகோச மங்கை . . . மாளிகை பாடி (திருவாச. 16, 3). 2. Temple; மாடி வீட்டின் மேல்நிலம். (திவ். பெரியாழ். 2, 7, 3, வ்யா. பக். 393.) Top floor of a storied building; அரண்மனை. (பிங்.) 1. Palace; வீடு. (உரி. நி.) 4. House;
Tamil Lexicon
s. a palace, a strong edifice; 2. a house.
J.P. Fabricius Dictionary
, [māḷikai] ''s.'' A palace, a strong edifice, அரசன்மனை. W. p. 659.
Miron Winslow
māḷikai
n. mālikā.
1. Palace;
அரண்மனை. (பிங்.)
2. Temple;
கோயில். உத்தரகோச மங்கை . . . மாளிகை பாடி (திருவாச. 16, 3).
3. Mansion;
மாடமுள்ள பெரு வீடு. (பிங்.) மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16).
4. House;
வீடு. (உரி. நி.)
māḷikai
n.
Top floor of a storied building;
மாடி வீட்டின் மேல்நிலம். (திவ். பெரியாழ். 2, 7, 3, வ்யா. பக். 393.)
DSAL