சாரிகை
saarikai
வட்டமாயோடல் ; வையாளி ; கதி ; சுழற்காற்று ; நாகணவாய்ப்பறவை ; கவசம் ; சுங்கம் ; பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதி சாரிகை மறுத்து (பரிபா. 6, 36). 3. Onward movement; சுழல்காற்று. (பிங்.) 4. Whirlwind; வையாளி. சாரிகைப் புள்ளர் (திருவிருத். 19). 2. Horse-riding; . See சாரி. (W.) கவசம். (சது.) Armour, coat of mail; சுங்கவிறை. (பிங்.) Duty, toll; நெடுஞ்சாரிகை திரிந்தான் (கம்பரா. நிகும்பலை. 104). 1. See சாரி, நாகணவாய்ப்புள். கருந்தலைச் சாரிகை. (கல்லா. 7). 1. Myna;
Tamil Lexicon
s. movement, ride, stroll; 2. a myna, நாகணவாய்ப்புள்; 3. armour, coat of mail, போர்க்கவசம்; 4. (Hind.) toll, duty, சுங்கம்.
J.P. Fabricius Dictionary
, [cārikai] ''s.'' Running round, passing round in a circle, வட்டமாயோடல். 2. Whirl wind, சுழல்காற்று. 3. (''a change of'' சாரி, 6.) Dice, சூதாடுகருவி. 4. W. p. 839.
Miron Winslow
cārikai,
n. cārikā.
1. See சாரி,
நெடுஞ்சாரிகை திரிந்தான் (கம்பரா. நிகும்பலை. 104).
2. Horse-riding;
வையாளி. சாரிகைப் புள்ளர் (திருவிருத். 19).
3. Onward movement;
கதி சாரிகை மறுத்து (பரிபா. 6, 36).
4. Whirlwind;
சுழல்காற்று. (பிங்.)
cārikai,
n. šārikā.
1. Myna;
நாகணவாய்ப்புள். கருந்தலைச் சாரிகை. (கல்லா. 7).
cārikai,
n. சார்-.
See சாரி. (W.)
.
cārikai,
n. prob. jāgara.
Armour, coat of mail;
கவசம். (சது.)
cārikai,
n. cf. U. sā`ir.
Duty, toll;
சுங்கவிறை. (பிங்.)
DSAL