Tamil Dictionary 🔍

சாலிகை

saalikai


கவசம் ; சுங்கவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவசம். சாலிகை யுடம்பினர் தறுகணாளரே (சீவக. 2217). 1. Armour, coat of mail; சுங்கவிறை. 2. Toll, customs, duty;

Tamil Lexicon


s. armour, coat-of-mail, கவ சம்; 2. customs, duty, சுங்கம்.

J.P. Fabricius Dictionary


கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cālikai] ''s.'' Armor, a coat of mail, கவசம். W. p. 349. JALIKA.

Miron Winslow


cālikai,
n. prob. jālikā.
1. Armour, coat of mail;
கவசம். சாலிகை யுடம்பினர் தறுகணாளரே (சீவக. 2217).

2. Toll, customs, duty;
சுங்கவிறை.

DSAL


சாலிகை - ஒப்புமை - Similar