Tamil Dictionary 🔍

சாயல்

saayal


மென்மைத் தோற்றம் ; அழகு ; ஒப்பு ; நிறம் ; மேனி ; மென்மை ; சாய்வு ; இளைப்பு ; நிழல் ; மாதிரி ; நுணுக்கம் ; துயிலிடம் ; சார்பு ; மஞ்சள் ; மேம்பாடு ; மேம்பாடாகிய சொல் ; அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறம். (பிங்.) 2. Colour; மேம்பாடு. (சூடா.) 9. [மென்மை read as மேன்மை.] Excellence, superiority; மென்மை. நீரினுஞ் சாயலுடையன் (கலித். 42). 8. Tenderness; மஞ்சள். (மலை.) 7. Turmeric; சார்பு. அன்பர்கள் சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா. 154, 7). 6. Protection; நிழல். 5. Reflected image, shadow; ஒப்பு. பாலனை நின் சாயல் கண்டு... மெல்லியவா ளெடுத்தாள் (தனிப்பா. ii, 142, 361). 4. Likeness, resemblance in features; மேனி. தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல் (சிலப். 8, 100). 3. Body, form; சாய்வு. 1. Inclining, slanting; இளைப்பு. உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே (புறநா. 262). 2. Weariness, exhaustion; நுணுக்கம். (திவா.) 3. Contraction, shrinking; துயிலிடம். (பிங்.) 4. Bed, sleeping place; அழகு.கண்ணாருஞ் சாயல் (பரிபா.11. 54). 1. Beauty, gracefulness; மேம்பாடாகிய சொல். சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் ஏலா.28) 11. Lofty words; அருள். சாயனினது வானிறை பரிபா.2, 56) 10. Grace, as of God;

Tamil Lexicon


s. likeness, image, resemblance in features, ஒப்பு; 2. aspect, appearance, manner, மாதிரி; 3. beauty, அழகு; 4. Indian saffron, மஞ்சள்; 5. shadow, shade நிழல்; 6. excellence, மேம்பாடு; 7. Grace, as of God, அருள்; 8. (v. n.) inclining, weariness, shrinking; 9. bed or sleeping place, துயி லிடம். பிள்ளை, தகப்பன் முகச் சாயலாயிருக்கி றது, the child resembles the father. சாயல் காட்ட, to imitate, to represent; 2. to foreshadow. சாயல் சரிவு, likeness, symmetry; 2. spirit of compromise. சாயல்பிடிக்க, to imitate, photograph. திருச்சாயல், தெய்வச்-, divine image, the likeness of God. சாயல் மாயலாய், adv. slightly; without taking serious notice, சாடைமாடை யாய். சாயல் வரி, a love song.

J.P. Fabricius Dictionary


, [cāyal] ''s. (a change of Sa. Ch'hâyâ.)'' Likeness, similitude, representation, re semblance in features, ஒப்பு. 2. Aspect, complexion, shape, appearance, image, figure, form, imitation, fashion, manner, மாதிரி. ''(c.)'' 3. Beauty, அழகு. 4. Color, tinge, நிறம். 5. ''(R.)'' Indian saffron, மஞ்சள். 6. [''ex'' சாய், ''v.''] Bed, bedding, மனிதர்படுக்கை. 7. ''[a change of Sa. Sasya.]'' Excellence, dignity, eminence, superiority, மேன்மை. 8. Minuteness, நுண்மை. 9. ''(R.)'' Shade, shadow, as சாயை, நிழல். 1. ''v. noun.'' In clining, leaning, &c., சாய்வு. இந்தப்பிள்ளைதகப்பன்சாயலாயிருக்கிறது.....The child resembles its father. மடையன்சாயலாகநிற்கிறான். He stands like a fool.

Miron Winslow


cāyal,
n. சாய்1-.
1. Inclining, slanting;
சாய்வு.

2. Weariness, exhaustion;
இளைப்பு. உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே (புறநா. 262).

3. Contraction, shrinking;
நுணுக்கம். (திவா.)

4. Bed, sleeping place;
துயிலிடம். (பிங்.)

cāyal,
n. chāyā. [M. cāyāl.]
1. Beauty, gracefulness;
அழகு.கண்ணாருஞ் சாயல் (பரிபா.11. 54).

2. Colour;
நிறம். (பிங்.)

3. Body, form;
மேனி. தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல் (சிலப். 8, 100).

4. Likeness, resemblance in features;
ஒப்பு. பாலனை நின் சாயல் கண்டு... மெல்லியவா ளெடுத்தாள் (தனிப்பா. ii, 142, 361).

5. Reflected image, shadow;
நிழல்.

6. Protection;
சார்பு. அன்பர்கள் சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா. 154, 7).

7. Turmeric;
மஞ்சள். (மலை.)

8. Tenderness;
மென்மை. நீரினுஞ் சாயலுடையன் (கலித். 42).

9. [மென்மை read as மேன்மை.] Excellence, superiority;
மேம்பாடு. (சூடா.)

10. Grace, as of God;
அருள். சாயனினது வானிறை பரிபா.2, 56)

11. Lofty words;
மேம்பாடாகிய சொல். சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் ஏலா.28)

DSAL


சாயல் - ஒப்புமை - Similar