சாரல்
saaral
கிட்டுகை ; பக்கம் ; பக்கமலை ; மலை ; தூவானம் ; மருதயாழிசை ; தூற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கமலை. வழையமை நறுஞ்சாரல் (கலித். 53). 3. Side or slope of a mountain; மலை. (பிங்.) 4. Mountain; மலையில் மேகங்கட்டிப் பெய்யுந் தூற்றல். குற்றாலத்தில் சாரல் எப்போது ஆரம்பிக்கும்? 6. [M. cāral.] Drizzling rain from clouds gathering on hill-tops; மருதயாழ்த்திறமாகிய காந்தாரப்பண். (பிங்.) 7. (Mus.) Gāndhāra, a secondary melody-type of the marutam class; பக்கம். மளிகையின் சாரல் (கம்பரா. ஊர்தே. 100.) 2. Side; கிட்டுகை. தாஞ்சாரற்கரிய தனுவளைத்தான் (பாரத. திரௌபதி. 57). 1. Drawing near; தூவானம். 5. Rain driven in;
Tamil Lexicon
s. the declivity of a hill, மலைச் சாரல்; 2. driven rain, drizzling cold wind, தூறல்; 3. a mountain, மலை; 4. gandhara, a secondary melody-type. of the மருதநிலம்; 5. v. n. leaning; drawing near. சாரலடிக்க, to rush on as rain. சாரற்கட்டு, the gathering of clouds over hills during monsoon. சாரற்றூற்றல், drizzling rain.
J.P. Fabricius Dictionary
, [cārl] ''s.'' The foot or side of a moun tain, மலைச்சாரல்; [''ex'' சார், ''v.''] 2. Tunes of the lute in agricultural districts, மருதயாழ்த் திறம். (சது.) 3. ''[prov.]'' Driven rain, a drizzle, தூறல். 4. ''v. noun.'' Leaning, &c., சாய்தல். ''(c.)''
Miron Winslow
cāral,
n. சார்-.
1. Drawing near;
கிட்டுகை. தாஞ்சாரற்கரிய தனுவளைத்தான் (பாரத. திரௌபதி. 57).
2. Side;
பக்கம். மளிகையின் சாரல் (கம்பரா. ஊர்தே. 100.)
3. Side or slope of a mountain;
பக்கமலை. வழையமை நறுஞ்சாரல் (கலித். 53).
4. Mountain;
மலை. (பிங்.)
5. Rain driven in;
தூவானம்.
6. [M. cāral.] Drizzling rain from clouds gathering on hill-tops;
மலையில் மேகங்கட்டிப் பெய்யுந் தூற்றல். குற்றாலத்தில் சாரல் எப்போது ஆரம்பிக்கும்?
7. (Mus.) Gāndhāra, a secondary melody-type of the marutam class;
மருதயாழ்த்திறமாகிய காந்தாரப்பண். (பிங்.)
DSAL