சாவோலை
saavolai
இழவோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்தைத் தெரிவிக்கும் ஓலைச்சீட்டு. சாவோலை கொண்டொருவ னெதிரே செல்ல (தனிப்பா.). Ola letter informing the death of a person;
Tamil Lexicon
மரணச்சீட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An ola-letter burnt at the end, for a funeral mark, giving notice of death.
Miron Winslow
cā-v-ōlai,
n. சாவு+.
Ola letter informing the death of a person;
மரணத்தைத் தெரிவிக்கும் ஓலைச்சீட்டு. சாவோலை கொண்டொருவ னெதிரே செல்ல (தனிப்பா.).
DSAL