Tamil Dictionary 🔍

சுபாலிகை

supaalikai


அடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுப்பு. (சது.) Oven, fire-place;

Tamil Lexicon


அடுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cupālikai] ''s. (Probably a change of'' சுவாலி, burn.) A fire place, அடுப்பு. (சது.)

Miron Winslow


cupālikai
n. cf. சோபாலிகை.
Oven, fire-place;
அடுப்பு. (சது.)

DSAL


சுபாலிகை - ஒப்புமை - Similar