Tamil Dictionary 🔍

பாலிகை

paalikai


இளம்பெண் ; ஒரு காதணிவகை ; கலியாணம் முதலிய நற்காலங்களில் முளைகள் உண்டாக ஒன்பதுவகைத் தானியங்கள் விதைக்குந் தாழி ; ஆயுதக்கூர் ; உதடு ; அடம்பு ; கத்திப்பிடி ; வட்டம் ; நீரோட்டம் ; மேற்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கத்திப்பிடி. பாலிகையிடையறப் பிடித்த பாணியர் (சீவக.2217). . 3. Handle of a sword; அடம்பு. (மலை). 2. Hare-leaf. ஒருவகைக் காதணி. பாலிகையில் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் (S. I. I. ii, 204). 2. A ear-ornament; இளம்பெண். (W.) 1. Young damsel; ஆயுதக்கூர். (W.) 2. Sharp edge of a cutting instrument ; கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி. பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (மணி.1, 44). 1. Earthen pot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies; வட்டம். (பிங்) 4. Anything round; circle ; நீரோட்டம். வயலிற் பாலிகை பாய்கின்றதா? Tj. Watercourse ; மேற்கட்டி. Pond. Canopy; உதடு. (திவா.) தாமவர் பாலிகை யாரமுதுண்டதற்கு (சேதுபு. திருநாட்.45). 1. Lip;

Tamil Lexicon


s. lip, உதடு; 2. a young damsel; 3. pots with earth, in which seeds are sprouting, placed before a married couple as an auspicious sight; 4. a circle, anything round; 5. the sharp edge of a cutting instru ment; 6. the handle of a sword.

J.P. Fabricius Dictionary


, [pālikai] ''s.'' The sharp edge of a cutting instrument, ஆயுதத்தினுனி. W. p. 531. PALIKA. 2. The handle of a sword, படைவாளின்முட்டி. 3. Any thing round, &c., a circle, வட்டம். 4. Pots with earth, in which seeds are sprouting, placed before a new married couple, as an auspicious sight, முளைப்பாலிகை. 5. Lips, உதடு. (சது.) 6. A young damsel, பெண்.

Miron Winslow


pālikai.
n. Pālikā.
1. Earthen pot in which nava-tāṉiyam is sown in marriage and other ceremonies;
கல்யாணம் முதலிய சுபகாலங்களில் முளைகள் உண்டாக நவதானியங்கள் விதைக்குந் தாழி. பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் (மணி.1, 44).

2. Sharp edge of a cutting instrument ;
ஆயுதக்கூர். (W.)

pālikai
n. bālikā.
1. Young damsel;
இளம்பெண். (W.)

2. A ear-ornament;
ஒருவகைக் காதணி. பாலிகையில் படுகண் ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் (S. I. I. ii, 204).

pālikai
n.
1. Lip;
உதடு. (திவா.) தாமவர் பாலிகை யாரமுதுண்டதற்கு (சேதுபு. திருநாட்.45).

2. Hare-leaf.
அடம்பு. (மலை).

3. Handle of a sword;
கத்திப்பிடி. பாலிகையிடையறப் பிடித்த பாணியர் (சீவக.2217). .

4. Anything round; circle ;
வட்டம். (பிங்)

pālikai
n. prob. பாலி3.
Watercourse ;
நீரோட்டம். வயலிற் பாலிகை பாய்கின்றதா? Tj.

pālikai
n. perh. பாலி-.
Canopy;
மேற்கட்டி. Pond.

DSAL


பாலிகை - ஒப்புமை - Similar