Tamil Dictionary 🔍

சோபாலிகை

chopaalikai


அடம்பு ; விரிதூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடம்பு. சுனைநீலஞ் சோபாலிகை. (திணை மாலை.2.) Hare-leaf ;

Tamil Lexicon


s. fire-place, cooking place, அடுப்பு; 2. shrubbery with spreading branches, rich foliage etc. விரிதூறு.

J.P. Fabricius Dictionary


, [cōpālikai] ''s.'' Fire-place, cooking place, அடுப்பு; [''ex Sa. Jvala.]'' 2. Shrubbery with spreading branches, rich foliage, &c., விரிதுறு. (சது.)

Miron Winslow


cōpālikai,
n.šēphālikā.
Hare-leaf ;
அடம்பு. சுனைநீலஞ் சோபாலிகை. (திணை மாலை.2.)

DSAL


சோபாலிகை - ஒப்புமை - Similar