Tamil Dictionary 🔍

சலிகை

salikai


காண்க : சலுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழக்கமிகுதி. பக்கத்தில் சலிகை பாராட்டி (விறலி விடு. 806). 2. [K. Tu. salige.] Excessive familiarity, intimacy; ஆதரவு. Colloq. 4. [T. saliga.] Patronage, protection; இளக்காரம் 3. Indulgence, indulgent treatment; செல்வாக்கு. ஊர்க்குஞ் சலிகை நம்மோடொத்தவர்க்கு மெண்ணிக்கை (விறலிவிடு. 233). 1. Influence of wealth or office;

Tamil Lexicon


s. see சலுகை.

J.P. Fabricius Dictionary


, [clikai] ''s.'' Patronage, protection, in terest, power, பரிபாலனம். Sometimes சலுகை.

Miron Winslow


calikai,
n.
1. Influence of wealth or office;
செல்வாக்கு. ஊர்க்குஞ் சலிகை நம்மோடொத்தவர்க்கு மெண்ணிக்கை (விறலிவிடு. 233).

2. [K. Tu. salige.] Excessive familiarity, intimacy;
பழக்கமிகுதி. பக்கத்தில் சலிகை பாராட்டி (விறலி விடு. 806).

3. Indulgence, indulgent treatment;
இளக்காரம்

4. [T. saliga.] Patronage, protection;
ஆதரவு. Colloq.

DSAL


சலிகை - ஒப்புமை - Similar