சாலகம்
saalakam
வலை ; சிலந்திவலை ; யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி ; பறவைக்கூடு ; பலகணி ; அரும்பு ; சாக்கடை ; சிறுகுறிஞ்சா ; மாயவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சலதாரை. Loc. Drain; ஜாலம். (W.) 7. Trick, magic; அரும்பு. (பிங்.) 6. Flower-bud; See சிறுகுறிஞ்சா. (மலை.) Species of gymnema. வலை. (அக. நி.) 1. Net, rope-net; சிலந்தி வலை. 2. Cobweb; யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணிவிசேடம். (புறநா. 166, உரை.) 3. Ornament worn on the forehead by the sacrificer's wife; பறவைக்கூடு. 4. Bird's nest; பலகணி. மங்கைமா£ சாலகவாசல் பற்றி (திவ். பெரியாழ். 3, 4, 1). 5. Latticed window;
Tamil Lexicon
s. a drain, gutter, சாலகவாசல் 2. (சாலம்) tricks, magic, உபாயம்; 3.
J.P. Fabricius Dictionary
, [cālakam] ''s.'' Net, வலை. 2. A latticed window, பலகணி. 3. Cob-web, சிலந்திப்பூச்சி வலை. 4. A bird's nest, பறவைக்கூடு. 5. A flower bud, இளம்பூவரும்பு. W. p. 349.
Miron Winslow
cālakam,
n. jālaka.
1. Net, rope-net;
வலை. (அக. நி.)
2. Cobweb;
சிலந்தி வலை.
3. Ornament worn on the forehead by the sacrificer's wife;
யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணிவிசேடம். (புறநா. 166, உரை.)
4. Bird's nest;
பறவைக்கூடு.
5. Latticed window;
பலகணி. மங்கைமா£ சாலகவாசல் பற்றி (திவ். பெரியாழ். 3, 4, 1).
6. Flower-bud;
அரும்பு. (பிங்.)
7. Trick, magic;
ஜாலம். (W.)
cālakam,
n. prob. jala. [M. cālakam.]
Drain;
சலதாரை. Loc.
cālakam,
n.
Species of gymnema.
See சிறுகுறிஞ்சா. (மலை.)
DSAL