Tamil Dictionary 🔍

சாகம்

saakam


வெள்ளாடு ; தேனீ ; இலைக்கறி ; இலை ; சிறுகீரை ; தேக்கமரம் ; இலைச்சாறு ; வில் ; சாகத்தீவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. A species of amaranth. See சிறுகிரை. (பிங்.) . 5. Fragrant screwpine. See தாழை. (மலை.) . 6. See சாகத்திவு. இலைச்சாறு. (J.) 7. Juice of leaves; வில். சாகம் பொன்வரையாக. (தேவா.1033, 6) Bow; இலை. அருந்தவத்தின் சாகந்தழைத்து (கம்பரா. நகரப். 75). 2. Leaf; இலைக்கறி. (பிங்.) 1. Potherbs, greens; தேனீ. (சூடா.) Bee; வெள்ளாடு. (பிங்.) He-goat; தேக்கு.( பிங்.) 4. Teak;

Tamil Lexicon


a he-goat; 2.the teak tree, தேக்கமரம்; 3. the Saka Era, சகவரு டம்; 4. eatable vegetables, leaf, கீரை; 5. juice of leaves, இலைச்சாறு; 6. a bow, வில். சாகபட்சிணி, a herbivorous animal, (+ மாமிசபட்சிணி.

J.P. Fabricius Dictionary


, [cākam] ''s.'' A goat, வெள்ளாடு. 2. A he goat, வெள்ளாட்டுக்கடா. W. p. 334. C'HHA GA. 3. A bee, a beetle, தேனீ. (நிக.) Com pare சரகம். 4. Pot-herbs in general; also leaves, stalks, or other vegetables used as food, கீரை. 5. A kind of pot-herb, the சிறு கீரை. 6. The teak tree, தேக்கமரம். 7. (காந்.) The second of the seven annular conti nents, surrounded by the sea of milk--the Saka Dwipa, சாகதீவு. 8. An era, ''especially,'' the Saka era, சகவருடம். W. p. 836. SAKA. ''(p.)'' 9. ''[prov.]'' Juice of leaves, இலைச்சாறு.

Miron Winslow


cākam,
n.chāga.
He-goat;
வெள்ளாடு. (பிங்.)

cākam
n. Corr. of சரகம்..
Bee;
தேனீ. (சூடா.)

cākam
n.šāka.
1. Potherbs, greens;
இலைக்கறி. (பிங்.)

2. Leaf;
இலை. அருந்தவத்தின் சாகந்தழைத்து (கம்பரா. நகரப். 75).

3. A species of amaranth. See சிறுகிரை. (பிங்.)
.

4. Teak;
தேக்கு.( பிங்.)

5. Fragrant screwpine. See தாழை. (மலை.)
.

6. See சாகத்திவு.
.

7. Juice of leaves;
இலைச்சாறு. (J.)

cākam
n.cāpa.
Bow;
வில். சாகம் பொன்வரையாக. (தேவா.1033, 6)

DSAL


சாகம் - ஒப்புமை - Similar