Tamil Dictionary 🔍

சாலோகம்

saalokam


கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு பதவிகளுள் கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை. சாலோக தொண்டர் (திருப்பு. 1140). The blissful condition of being in God's world, one of four Patavi, q.v.;

Tamil Lexicon


சாலோக்கியம், s. dwelling or communion with God, the first state of bliss according to the Saivas.

J.P. Fabricius Dictionary


[cālōkam ] --சாலோக்கியம், ''s.'' Dwelling with the deity--the first, and lowest of the four states of bliss according to the Saivas. See பதவி. W. p. 921. SA LOKYA.

Miron Winslow


cālōkam,
n. sālōka. (šaiva.)
The blissful condition of being in God's world, one of four Patavi, q.v.;
நான்கு பதவிகளுள் கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை. சாலோக தொண்டர் (திருப்பு. 1140).

DSAL


சாலோகம் - ஒப்புமை - Similar