வாசாலகம்
vaasaalakam
சொல்வன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சு வல்லபம். வாசாலகத்திலுயர்மதியில் (பிரபோத. 11, 94). Skill in speech;
Tamil Lexicon
வாக்குவல்லபம்.
Na Kadirvelu Pillai Dictionary
vācālakam
n. vācāla-ka.
Skill in speech;
பேச்சு வல்லபம். வாசாலகத்திலுயர்மதியில் (பிரபோத. 11, 94).
DSAL