Tamil Dictionary 🔍

சலகம்

salakam


நீராடல் ; மலங்கழிக்கை ; பொட்டுப் பூச்சி .போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (ஆ. நி) War மலங்கழிக்கை. Loc. 2. Evacuation of bowels; ஸ்நானம். 1. [T. jalakamu, K. jalaka.] Bath; பொட்டுப்பூச்சி. (யாழ். அக.) Spider;

Tamil Lexicon


சலக்கம், s. (சலம்) bathing, நீராடல்; 2. evacuation of bowels, மலங்கழித்தல். சலக்கமனை, சலக்க அறை, the privy; the bathroom; சலக்கப்புரை. சலக்கமாட, to bathe.

J.P. Fabricius Dictionary


நீராடல்.

Na Kadirvelu Pillai Dictionary


[calakam ] --சலக்கம், ''s.'' Bathing; [''ex'' சலம், water.]

Miron Winslow


calakam,
n. perh. jala.
1. [T. jalakamu, K. jalaka.] Bath;
ஸ்நானம்.

2. Evacuation of bowels;
மலங்கழிக்கை. Loc.

calakam
n. šalaka.
Spider;
பொட்டுப்பூச்சி. (யாழ். அக.)

DSAL


சலகம் - ஒப்புமை - Similar