சாலேகம்
saalaekam
சாளரம் ; பூவரும்பு ; சந்தனம் ; சிந்தூரம் ; சலதாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிந்தூரம். (W.) 2. Vermilion; சலதாரை. சாலேக மென்பது குலாவு நடைமனை. (தாயு. சச்சிதா. 2.). Drain in a house; பூவரும்பு. (பிங்.) 2. Flower-bud; சந்தனம். (மலை.) 1. Sandalwood. சாளரம். சாலேகநாற்றிக் குத்துறுத்து (நெடுநல். 125). 1. Latticed window;
Tamil Lexicon
s. a flower bud, அரும்பு; 2. a latticed-window; சாளரம்.
J.P. Fabricius Dictionary
, [cālēkm] ''s.'' A latticed window, பல கணி. 2. Flower bud, இளம்பூவரும்பு. (Com pare சாலகம்.) 3. Sandal, சந்தனம். 4. Red paint, சிந்தூரம். Compare காலேகம். ''(p.)''
Miron Winslow
cālēkam,
n. jālaka.
1. Latticed window;
சாளரம். சாலேகநாற்றிக் குத்துறுத்து (நெடுநல். 125).
2. Flower-bud;
பூவரும்பு. (பிங்.)
cālēkam,
n. காலேகம்.
1. Sandalwood.
சந்தனம். (மலை.)
2. Vermilion;
சிந்தூரம். (W.)
cālēkam
n. cf. சாலகம்.
Drain in a house;
சலதாரை. சாலேக மென்பது குலாவு நடைமனை. (தாயு. சச்சிதா. 2.).
DSAL