சாற்று
saatrru
விளம்பரப்படுத்துகை , ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓசை. சரிவளைச் சாற்றும் (கல்லா. 46, 11) 2. Sound; விளம்பரப்படுத்துகை. 1. Proclaiming, declaring;
Tamil Lexicon
III. v. t. speak, say, mention, சொல்லு; 2. publish, announce by beat of drum, பறை சாற்று; 3. explain in detail; 4. praise. சாற்று, சாற்றுதல், v. n. telling, declaring. பறைசாற்ற, to publish by beat of drum.
J.P. Fabricius Dictionary
, [cāṟṟu] கிறேன், சாற்றினேன், வேன், சாற்ற, ''v. a.'' To say, speak, declare, tell, men tion, சொல்ல. 2. To publish, announce, to publish by beat of drum, பறைசாற்ற. ''(p.)''
Miron Winslow
cāṟṟu,
n. சாற்று-. [M. cāṟṟu.]
1. Proclaiming, declaring;
விளம்பரப்படுத்துகை.
2. Sound;
ஓசை. சரிவளைச் சாற்றும் (கல்லா. 46, 11)
DSAL