Tamil Dictionary 🔍

சாய்வு

saaivu


சரிவு ; ஒருசார்பு நிற்றல் ; குறைவு ; நிலைமைத் தாழ்வு ; வளைவு ; நோக்கம் ; அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோக்கம். 6. Inclination, bent of mind; அழிவு. உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் (கம்பரா. இராவணன்வதை. 182). 7. Death; destruction; கட்டடம் முதலியவற்றில் வாட்டம். Loc. 8. Gradient; வளைவு. (J.) 5. Going obliquely; turning aside; obliquity, divergency; குறைவு. சாய்வறத் திருத்திய சாலை (கம்பரா. திருவவ 84). 3. Defect, deficiency; பட்சபாதம். (சங். அக.) 2. Bias, partiality சரிவு (யாழ்.அக). 1. Slope, declivity, side of a hill; நிலைமைத்தாழ்வு. 4. Straitened circumstances;

Tamil Lexicon


, ''v. noun.'' Slant, slope, obliquity, சரிவு. 2. Declivity, descent, side of a hill, மலைச்சரிவு. 3. Bias, inclination to a party, favoritism, prejudice, ஒருபட்சஞ்சாய் கை. 4. ''[prov.]'' Taking a direction, as a company of men or beasts, turning aside, obliquity, divergency, வளைவு. 5. ''[Little used.]'' Side, sides, places round about, ஊர்ச்சார்வு. Compare சாய்ப்பு.

Miron Winslow


cāyvu,
n.id.
1. Slope, declivity, side of a hill;
சரிவு (யாழ்.அக).

2. Bias, partiality
பட்சபாதம். (சங். அக.)

3. Defect, deficiency;
குறைவு. சாய்வறத் திருத்திய சாலை (கம்பரா. திருவவ 84).

4. Straitened circumstances;
நிலைமைத்தாழ்வு.

5. Going obliquely; turning aside; obliquity, divergency;
வளைவு. (J.)

6. Inclination, bent of mind;
நோக்கம்.

7. Death; destruction;
அழிவு. உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் (கம்பரா. இராவணன்வதை. 182).

8. Gradient;
கட்டடம் முதலியவற்றில் வாட்டம். Loc.

DSAL


சாய்வு - ஒப்புமை - Similar