Tamil Dictionary 🔍

நற்சார்வு

natrsaarvu


நல்லோர் கூட்டம் ; நல்லடைக்கலம் ; அறச்சிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமசிந்தை. (W.) 3. Virtuous or religious inclination ; நல்லடைக்கலம் 2. Safe refuge ; நல்லோர்கூட்டம். நற்சார்வு சார்ந்தார் மேல் (நாலடி, 178). Good company ;

Tamil Lexicon


naṟ-cārvu
n. id.+.
Good company ;
நல்லோர்கூட்டம். நற்சார்வு சார்ந்தார் மேல் (நாலடி, 178).

2. Safe refuge ;
நல்லடைக்கலம்

3. Virtuous or religious inclination ;
தருமசிந்தை. (W.)

DSAL


நற்சார்வு - ஒப்புமை - Similar