பார்வை
paarvai
காட்சி ; கண் ; தோற்றம் ; நேர்த்தி ; மதிப்பு ; நோக்கி மந்திரிக்கை ; சூனியம் ; கண்ணோட்டம் ; சோதனை ; மேல்விசாரிப்பு ; கவனம் ; காண்க : பார்வைவிலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல்விசாரனை. (W.) 10. Supervision, Superintendence; . 12. See பார்வைமிருகம். பார்வை யாத்த பறைத்தாள் விளவின் (பெரும்பாண். 95). கவனம். (W.) 11. Attention, observation; சோதனை. (W.) 9. Review, revision, examination; கண்ணோட்டம். (பிங்.) 8. Benignity, kindliness; சூனியம். Colloq. 7. Magic, black art, witchcraft; நோக்கி மந்திரிக் கை. மருந்தருத்தவும் பார்வையினாலும் (திருவிளை. பாண்டியன். 47). 6. Incantation uttered by a magician with his gaze fixed on his subject; மதிப்பு. (அக.நி.) 5. Estimate, value; நேர்த்தி. (W.) 4. That which is attractive, interesting or neat in appearance; தோற்றம். (W.) 3. Appearance, view, aspect; கண். பார்வையில்லி மைந்தரும் (சேதுபு. அசுவ. 4). 2. Eye; காட்சி. 1. (T. pāruva.) Looking, Seeing; sight, vision; glance, look;
Tamil Lexicon
v. n. sight, eye-sight, திருஷ்டி; 2. vision, aspect, காட்சி; 3. an appearance, தோற்றம்; 4. that which is attractive in appearance; 5. magic, the look of an enchanter to mesmerize or exercise enchantment, witchcraft, சூனிய மயக்கு; 6. close observation, or watch, ஆராய்வு; 7. a decoy, an animal used as a decoy. இது நல்ல பார்வையன்று, this has no good appearance. இது பார்வைக்கு நேர்த்தி, this looks neat. பார்வை பார்க்க, -இட, to see, to examine, to estimate, to value; 2. to practise witchcraft with the eyes. பார்வைக் குணம், a disease caused by witchcraft.
J.P. Fabricius Dictionary
, [pārvai] ''v. noun. [used substantively.]'' Sight, vision, glance, look, காட்சி. 2. ''(p.)'' The eye, கண். 3. Appearance, view, aspect, தோற்றம். 4. That which is attractive, in teresting, neat in appearance, நேர்த்தி. 5. Inspection for the purpose of estimating, மதிப்பு. 6. Magic, the look of an enchan ter, to effect cures or to mesmerize; to exer cise enchantment, சூனியமயக்கு. 7. Review, revision, examination, சோதனை. 8. Supervi sion, superintendence, oversight, manage ment, மேல்விசாரிப்பு. 9. Close attention, ob servation, watch, notice, ஆராய்வு. 1. A de coy, an animal used as a decoy, பார்வைவி லங்கு ''(c.)'' பார்வைக்கழகு. Beautiful to the sight. பார்வையானது. A good looking thing. பார்வைமங்கல். The sight growing dim.
Miron Winslow
pārvai
n. id.
1. (T. pāruva.) Looking, Seeing; sight, vision; glance, look;
காட்சி.
2. Eye;
கண். பார்வையில்லி மைந்தரும் (சேதுபு. அசுவ. 4).
3. Appearance, view, aspect;
தோற்றம். (W.)
4. That which is attractive, interesting or neat in appearance;
நேர்த்தி. (W.)
5. Estimate, value;
மதிப்பு. (அக.நி.)
6. Incantation uttered by a magician with his gaze fixed on his subject;
நோக்கி மந்திரிக் கை. மருந்தருத்தவும் பார்வையினாலும் (திருவிளை. பாண்டியன். 47).
7. Magic, black art, witchcraft;
சூனியம். Colloq.
8. Benignity, kindliness;
கண்ணோட்டம். (பிங்.)
9. Review, revision, examination;
சோதனை. (W.)
10. Supervision, Superintendence;
மேல்விசாரனை. (W.)
11. Attention, observation;
கவனம். (W.)
12. See பார்வைமிருகம். பார்வை யாத்த பறைத்தாள் விளவின் (பெரும்பாண். 95).
.
DSAL