சார்த்துதல்
saarthuthal
இணைத்தல் ; சாரச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரச்செய்தல். 1. To cause to lean, to support; இணைத்தல். 2. To join, unite, connect;
Tamil Lexicon
cārttu-,
5 v. tr. Caus. of சார்-. [M. cārttu.]
1. To cause to lean, to support;
சாரச்செய்தல்.
2. To join, unite, connect;
இணைத்தல்.
DSAL