Tamil Dictionary 🔍

சார்த்து

saarthu


பத்திரம் ; குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்திரம். கைச்சார்த்து. Nā. 1. Document; குறிப்பு. முகூர்த்தச்சார்த்து. Loc. 2. Note, memorandum;

Tamil Lexicon


(com. சாத்து) III. v. t. (caus. of சாரு) place a thing upon or against. சாரச்செய்; 2. join, unite, இணை. சுவரோடு, (சுவர்மேல்) சார்த்த, சார்த்தி வைக்க, to place a thing against the wall. சார்த்துக்கை, a rafter resting upon a beam.

J.P. Fabricius Dictionary


, [cārttu] கிறேன், சார்த்தினேன், வேன், சார்த்த, ''v. a.'' [''causative of'' சார், ''v.''] To lean a thing upon, or against, சாரச்செய்ய. (See சாத்து.) ''(c.)'' 2. To join, conjoin, unite, con nect, இணைக்க. கதவைச்சார்த்து. Shut the door, close the door.

Miron Winslow


cārttu,
n. சார்த்து-.
1. Document;
பத்திரம். கைச்சார்த்து. Nānj.

2. Note, memorandum;
குறிப்பு. முகூர்த்தச்சார்த்து. Loc.

DSAL


சார்த்து - ஒப்புமை - Similar