சாமர்த்தியம்
saamarthiyam
திறமை ; பூப்படைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திறமை. 1. Skill, ability ; இருதுவாகை. (J.) 2. [T. Samarta.] Pubescence of a girl ;
Tamil Lexicon
, [cāmarttiyam] ''s.'' [''in the first two meanings,'' சாமார்த்தியம்.] Skill, cleverness, capacity, வல்லமை. 2. Power, strength, ability, பலம். 3. Fitness, suitableness, competency, ஏற்றதிறம். W. p. 919.
Miron Winslow
cāmarttiyam,.
n.sāmarthya.
1. Skill, ability ;
திறமை.
2. [T. Samarta.] Pubescence of a girl ;
இருதுவாகை. (J.)
DSAL