பாரபத்தியம்
paarapathiyam
மேல்விசாரணை ; நீதிபதியின் அதிகாரம் ; பொறுப்புமிக்க வேலை ; கொடுக்கல் வாங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பரபத்தியம், 3. (W.) 4. Money-dealings. நியாயாதிபதியின் அதிகாரம். (W.) 2. Judicial cognisance; மேல் விசாரணை. (W.) 1. Inspection; stewardship;
Tamil Lexicon
s. an inspection or oversight of produce of fields, stewardship, மேல்விசாரணை. பார பத்தியக்காரன், an overseer, a controller. பார பத்தியம்பண்ண, to survey the produce of a field.
J.P. Fabricius Dictionary
, [pārapattiyam] ''s.'' [''Tel.''
Miron Winslow
pārapattiyam
n. T. pārupattemu.
1. Inspection; stewardship;
மேல் விசாரணை. (W.)
2. Judicial cognisance;
நியாயாதிபதியின் அதிகாரம். (W.)
3. A work of great responsibility;
பொறுப்புமிக்க வேலை. Loc.
4. Money-dealings.
See பரபத்தியம், 3. (W.)
DSAL