Tamil Dictionary 🔍

சாயாபதி

saayaapathi


சாயையின் கணவனாகிய சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சாயையின் கணவன்] சூரியன். உடுபதி சாயாபதி (திருப்பு. 536). Sun, as Chāyā's hushand;

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāyāpti] ''s.'' See under சாயை.

Miron Winslow


cāyā-pati,
n. id. +.
Sun, as Chāyā's hushand;
[சாயையின் கணவன்] சூரியன். உடுபதி சாயாபதி (திருப்பு. 536).

DSAL


சாயாபதி - ஒப்புமை - Similar