Tamil Dictionary 🔍

தாயாதி

thaayaathi


ஒரு குடியில் பிறந்த உரிமைப்பங்காளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கோத்திரத்துப் பிறந்த உரிமைப்பங்காளி. Agnate;

Tamil Lexicon


, [tāyāti] ''s.'' (''plu.'' தாயாதிகள்.) A kins man, paternal relative. 2. (''for'' தாயம்.) Hereditary property, உரிமை. ''(c.)''

Miron Winslow


tāyāti,
n. dāyāda.
Agnate;
ஒரு கோத்திரத்துப் பிறந்த உரிமைப்பங்காளி.

DSAL


தாயாதி - ஒப்புமை - Similar