Tamil Dictionary 🔍

யாகபதி

yaakapathi


வேள்விசெய்யும் தலைவன் ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேள்வியியற்றும் யஜமான். 1. One who performs a sacrifice; இந்திரன். (இலக். அக.) 2. Indra;

Tamil Lexicon


, ''s.'' One of the fifteen incarna tions of Vishnu. See திருமாலவதாரம்.

Miron Winslow


yāka-pati
n. id.+.
1. One who performs a sacrifice;
வேள்வியியற்றும் யஜமான்.

2. Indra;
இந்திரன். (இலக். அக.)

DSAL


யாகபதி - ஒப்புமை - Similar