Tamil Dictionary 🔍

சபாபதி

sapaapathi


அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சிதம்பர சபையின் அதிபதி] நடராசமூர்த்தி. Naṭarāja, as the Lord of the sacred hall at Chidambaram;

Tamil Lexicon


--சபாநாதன்--சபாநாயகன், ''s.'' The president of an assembly, சபைக்கிறை வன். 2. Siva--as god of the sacred halls at சிதம்பரம், சிவன்.

Miron Winslow


capā-pati,
n. sabhā-pati,
Naṭarāja, as the Lord of the sacred hall at Chidambaram;
[சிதம்பர சபையின் அதிபதி] நடராசமூர்த்தி.

DSAL


சபாபதி - ஒப்புமை - Similar