Tamil Dictionary 🔍

சுயாதிபதி

suyaathipathi


தனியாட்சி செலுத்தபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியாட்சி செலுத்துபவன். (யாழ்.அக.) Independent sovereign, autocrat;

Tamil Lexicon


, ''s.'' An independent sove reign; [''ex'' அதிபதி.]

Miron Winslow


cuyāti-pati,
n. id. + adhipati.
Independent sovereign, autocrat;
தனியாட்சி செலுத்துபவன். (யாழ்.அக.)

DSAL


சுயாதிபதி - ஒப்புமை - Similar