சாமுசித்தன்
saamusithan
முற்பிறப்பிலே சரியை கிரியையோக முடித்து ஞானத்தோடு பிறந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூர்வசன்ம சுகிருதத்தால் ஞானத்துடன் பிறந்து சிவனிடத்தில் பத்தி செய்வோன். (சி.சி.பாயி.3. சிவஞா) . Devotee of šiva with inborn enlightenment owing to the influence of his meritorious deeds in previous births ;
Tamil Lexicon
cāmucittaṉ,
n.sam-siddha.
Devotee of šiva with inborn enlightenment owing to the influence of his meritorious deeds in previous births ;
பூர்வசன்ம சுகிருதத்தால் ஞானத்துடன் பிறந்து சிவனிடத்தில் பத்தி செய்வோன். (சி.சி.பாயி.3. சிவஞா) .
DSAL