Tamil Dictionary 🔍

சித்தன்

sithan


சித்திபெற்றோன் ; முருகக்கடவுள் ; அருகன் ; சிவன் ; வைரவன் ; வியாழன் ; உண்மையுள்ளவன் ; மாயவித்தை செய்பவன் ; இலவமரம் ; காந்தக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்தி பெற்றோன்; 1. One endowed with supernatural powers and capable of performing miracles; முருகக்கடவுள். (திருமுரு. 176, உரை.) 2. kanda; வைரவன். (பிங்.) 3. Bhairava; அருகன். (பிங்.) 4. Arhat; சிவன். (சங்.அக.) 5. Siva; வியாழன். (பிங்.) Jupiter; காந்தக்கல். (சங்.அக.) 2. Loadstone; நேர்மையுள்ளவன். (W.) Upright man; . 1. Red-flowered silk-cotton tree. See இலவு. (மலை.)

Tamil Lexicon


s. Siva; 2. a magician, an ascetic who performs mystic rites; 3. an upright man, உண்மையுள்ளவன்; 4. Skanda; 5. Bairava.

J.P. Fabricius Dictionary


, [cittṉ] ''s.'' The silk-cotton-tree, இலவு.

Miron Winslow


cittaṉ,
n. siddha.
1. One endowed with supernatural powers and capable of performing miracles;
சித்தி பெற்றோன்;

2. kanda;
முருகக்கடவுள். (திருமுரு. 176, உரை.)

3. Bhairava;
வைரவன். (பிங்.)

4. Arhat;
அருகன். (பிங்.)

5. Siva;
சிவன். (சங்.அக.)

cittaṉ,
n. perh. Citra-šikhandija.
Jupiter;
வியாழன். (பிங்.)

cittaṉ,
n. prob. சுத்தன்
Upright man;
நேர்மையுள்ளவன். (W.)

cittaṉ,
n.
1. Red-flowered silk-cotton tree. See இலவு. (மலை.)
.

2. Loadstone;
காந்தக்கல். (சங்.அக.)

DSAL


சித்தன் - ஒப்புமை - Similar