Tamil Dictionary 🔍

சாங்குசித்தன்

saangkusithan


. 1. See சாமுசித்தன். குருவிடம் உபதேசம்பெற விரும்புவோன். 2. One who wishes to be initiated by a guru;

Tamil Lexicon


, [cāngkucittaṉ] ''s. [prov.]'' One who is but partially enlightened, and applies to a Guru for instruction in the mystical parts of religion; being from one of the three classes eligible to study the Agamas, ஆகமம்படிக்குமூவகையாரிலொருவன்.

Miron Winslow


cāṅkucittan,
n.samsiddha. (J.)
1. See சாமுசித்தன்.
.

2. One who wishes to be initiated by a guru;
குருவிடம் உபதேசம்பெற விரும்புவோன்.

DSAL


சாங்குசித்தன் - ஒப்புமை - Similar