Tamil Dictionary 🔍

சுத்தன்

suthan


தூயன் ; சிவன் ; முத்திபெறும் நிலையிலுள்ள உயிர் ; கபடற்றவன் ; மூடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்தன். 1. One who is pure ; சிவன். (பிங்.) 2. šiva; மூடன். Loc. 5. Fool, idiot; கபடற்றவன். 4. Sincere. guileless person; முத்திபெறும் நிலையிலுள்ள ஆன்மா. (W.) 3. Soul ripe for liberation from births;

Tamil Lexicon


, ''s.'' A pure person, a sincere person, பரிசுத்தன். ''(c.)'' 2. One ripe for liberation from births, a soul in the third, or highest stage, next to ab sorption, நின்மலன். 3. Siva, அரன். 4. Brahma, ஐயன். 5. Argha, அருகன். 6. Vishnu, அரி.

Miron Winslow


cuttaṉ,
n. šuddha.
1. One who is pure ;
பரிசுத்தன்.

2. šiva;
சிவன். (பிங்.)

3. Soul ripe for liberation from births;
முத்திபெறும் நிலையிலுள்ள ஆன்மா. (W.)

4. Sincere. guileless person;
கபடற்றவன்.

5. Fool, idiot;
மூடன். Loc.

DSAL


சுத்தன் - ஒப்புமை - Similar