Tamil Dictionary 🔍

சாமவேதி

saamavaethi


சாமவேதமுணர்ந்தோன். சந்தோகன் பவுழிய னைந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி (திவ். பெரியதி. 5,5,9). 2. One who has studied the Sāma-vēda; சாமவேதத்தை முதலில் அத்தியயனஞ் செய்தற்கு உரிமை கொண்டவன். 1. Person entitled to study sāma-vēda first;

Tamil Lexicon


cāma-vēti,
n.Sāma-vēdin.
1. Person entitled to study sāma-vēda first;
சாமவேதத்தை முதலில் அத்தியயனஞ் செய்தற்கு உரிமை கொண்டவன்.

2. One who has studied the Sāma-vēda;
சாமவேதமுணர்ந்தோன். சந்தோகன் பவுழிய னைந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி (திவ். பெரியதி. 5,5,9).

DSAL


சாமவேதி - ஒப்புமை - Similar