Tamil Dictionary 🔍

சாமி

saami


கடவுள் ; முருகக்கடவுள் ; அருகன் ; குரு ; தலைவன் ; மூத்தோன் ; தாய் ; தலைவி ; பொன் ; செல்வம் ; சாமை ; மரியாதைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகன். (பிங்.) 2. Skanda; அருகன். (பிங்) 3. Arhat; தலைவன். சாமி நன்கு பாடினான் (சீவக. 2038). 4.Chief, chieftain, master; குரு (பிங்.) 5. Guru, spiritual preceptor; மூத்தோன். (திவா.) 6. Elder, senior, elder brother; மரியாதை அன்பு முதலியன குறித்து அழைக்குஞ் சொல். 7.A term of respectful address, of endearment; தலைவி. (பிங்.) Lady, mistress ; பொன். (பிங்.) 1.Gold ; செல்வம். (சூடா.) 2. Wealth ; . See சாமை. (J.) கடவுள். 1. Lord, the supreme being;

Tamil Lexicon


(contr. of சுவாமி) s. God, கடவுள்; 2. lord, master, chieftain, எசமானன்; 3. spiritual preceptor, priest, குரு; 4. elder, senior மூத்தோன்; 5. lady, mistress; 6. gold, wealth, செல்வம். சாமி காரியம், affair of god or of a master, religious duties. சாமி கொண்டாட, to celebrate a festival to propitiate a deity. சாமிதரிசனை, the sight and worship of the idol at the temple. சாமித் துரோகம், treachery, unfaithfulness to God or a superior. சாமிநாதன், Skanda, as the Guru of Siva. சாமிபோகம், the landlord's or owner's share of the produce, மேல்வாரம். சாமியாடி, a possessed person.

J.P. Fabricius Dictionary


, [cāmi] ''s.'' [''prov. prop.'' சாமை.] A kind of millet, ஓர்தானியம்.

Miron Winslow


cāmi,
n.Pkt. sāmi svāmin.
1. Lord, the supreme being;
கடவுள்.

2. Skanda;
முருகன். (பிங்.)

3. Arhat;
அருகன். (பிங்)

4.Chief, chieftain, master;
தலைவன். சாமி நன்கு பாடினான் (சீவக. 2038).

5. Guru, spiritual preceptor;
குரு (பிங்.)

6. Elder, senior, elder brother;
மூத்தோன். (திவா.)

7.A term of respectful address, of endearment;
மரியாதை அன்பு முதலியன குறித்து அழைக்குஞ் சொல்.

cāmi,
n.svāmini.
Lady, mistress ;
தலைவி. (பிங்.)

cāmi,
n. cf. cāmīkara.
1.Gold ;
பொன். (பிங்.)

2. Wealth ;
செல்வம். (சூடா.)

cāmi,
n.
See சாமை. (J.)
.

DSAL


சாமி - ஒப்புமை - Similar