சான்றாண்மை
saanraanmai
கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை ; பெருந்தன்மை ; பொறுமை ; கள்ளிறக்குந் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தன்மை. சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் (நாலடி, 179). 1. Nobility, greatness; பொறுமை. கதனன்று சான்றாண்மை தீது (சிறுபஞ். 17). 2. Self-control, patience; கள்ளிறக்கும் தொழில். சான்றாண்மை பயின்றார் (குமர. பிர. மதுரைக். 24). Toddy-drawing;
Tamil Lexicon
ஊக்கம், ஞானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāṉṟāṇmai] ''s.'' Wisdom, sageness, ஞானம். 2. Energy, spirit, ஊக்கம்; [''ex'' சால்.]
Miron Winslow
cāṉṟāṇmai,
n. id.+.
1. Nobility, greatness;
பெருந்தன்மை. சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் (நாலடி, 179).
2. Self-control, patience;
பொறுமை. கதனன்று சான்றாண்மை தீது (சிறுபஞ். 17).
cāṉṟāṇmai,
n. prob. சாறு2+ஆண்மை.
Toddy-drawing;
கள்ளிறக்கும் தொழில். சான்றாண்மை பயின்றார் (குமர. பிர. மதுரைக். 24).
DSAL