Tamil Dictionary 🔍

ஆன்றார்

aanraar


அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(குறள்.413.) See ஆன்றவர்.

Tamil Lexicon


āṉṟār
n.
See ஆன்றவர்.
(குறள்.413.)

DSAL


ஆன்றார் - ஒப்புமை - Similar