ஒன்றார்
onraar
சேரார் , பொருந்தார் , பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். ஒன்றார் மும்மதி லெய்தவன் (தேவா. 1062, 8). Foes;
Tamil Lexicon
பகைவர்.
Na Kadirvelu Pillai Dictionary
--ஒன்னாதார்--ஒன்னார், ''s.'' Foes, unfriendly persons. ''(p.)''
Miron Winslow
oṉṟār
n. id.+.
Foes;
பகைவர். ஒன்றார் மும்மதி லெய்தவன் (தேவா. 1062, 8).
DSAL