Tamil Dictionary 🔍

மாற்றாண்மை

maatrraanmai


பகைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமை. மாற்றாண்மை நிற்றியோ வாழி கனையிருளே (திவ். திருவாய், 2, 1, 7). Enmity, hatred;

Tamil Lexicon


māṟṟāṇmai
n. id.+ ஆண்மை.
Enmity, hatred;
பகைமை. மாற்றாண்மை நிற்றியோ வாழி கனையிருளே (திவ். திருவாய், 2, 1, 7).

DSAL


மாற்றாண்மை - ஒப்புமை - Similar