Tamil Dictionary 🔍

நாட்டாண்மை

naattaanmai


ஊரதிகாரம் ; செயலாற்றும் திறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரிய நிர்வாக சக்தி. 2. Business capacity; ஊரதிகாரம். நாட்டார்கள் யாவருமந் நாட்டாண்மை வேண்டி (அருட்பா, vi, அனுபவ. 80). 1. Office of village headman; sovereignty, over-lordship of a country;

Tamil Lexicon


ஊரதிகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul.'' நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை.

Miron Winslow


nāttāṇmai,
n.id +. (M. nāṭṭāṇma.)
1. Office of village headman; sovereignty, over-lordship of a country;
ஊரதிகாரம். நாட்டார்கள் யாவருமந் நாட்டாண்மை வேண்டி (அருட்பா, vi, அனுபவ. 80).

2. Business capacity;
காரிய நிர்வாக சக்தி.

DSAL


நாட்டாண்மை - ஒப்புமை - Similar