Tamil Dictionary 🔍

சாந்து

saandhu


சந்தனம் ; சந்தனமரம் ; கலவைச் சந்தனம் ; கருஞ்சாந்து ; திருநீறு ; விழுது ; சுண்ணாம்பு ; மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலம். (W.) 7. Faeces; சந்தனமரம். சாந்துசாய் தடங்கள் (கம்பரா.வரைக்காட்சி.44). 1. Sandal tree; கலவைச்சந்தனம். புலர்சாந்தின்... வியன்மார்ப (புறரு£. 3). 2. Sandal paste; அரிசி அல்லது கேப்பையைக் கருக்கிக் கூட்டப்பட்டதாய் நெற்றிக்கிடும் கருஞ்சாந்து. 3. [K.sādu] Black pigment made of burnt rice or ragi, used as tilka; திருநீறு ஈசன சாந்தும் (திருக்கோ. 74). 4. sacred ashes; விழுது. வெள்ளெட்சாந்து (புறநா. 246). 5. Paste; சுண்ணாம்பு. 6. Mortar, plaster;

Tamil Lexicon


s. mortar, cement, plaster, சுண் ணச்சாந்து; 2. compound ointment, கலவைச்சாந்து; 3. the pollen in the anther of a flower, பூந்தாது; 4. fragrant powders, powders, in generel, பொடி; 5. human excrement, filth, மலம்; 6. a black pigment used as a mark on the forhead. சாந்தணிய, to put on sandal paste. சாந்தரைக்க, to grind lime for fine mortar. சாந்தாய் அரைக்க, to grind into fine powder. சாந்தாற்றி, (lit.) that which dries up the sandal paste; 2. a fan; 3. a fan of peacock feathers. சாந்து குழைக்க, to macerate and temper mortar. சாந்து பூச, to plaster to put on fragrant ointment. சாந்துப் பொட்டு, a spot of a dark colour put on the forehead. சாந்துவாரிa scavenger. அரைசாந்து, ground mortar, stucco. கருஞ்சாந்து, clay used as plaster. மயிர்ச் சாந்து, a perfume used by women for their hair.

J.P. Fabricius Dictionary


, [cāntu] ''s.'' Mortar, plaster, சுண்ணச் சாந்து. 2. An unguent or compound oint ment, கலவைச்சாந்து. ''(c.)'' 3. Sandal wood or tree, சந்தனமரம். See சாந்தம். (சது.) 4. Flower dust, pollen, பூந்தாது. 5. Fragrant powders as a perfumery, கந்தப்பொடி. 6. Powders in general, பொடி. 7. ''[loc. de cently.]'' Human dung, filth, excrement, மலம்.--''Note.'' The different kinds of ungu ents are four: ''namely,'' 1. பீதம். 2. கலவை. 3. வட்டிகை. 4. புலி, which see.

Miron Winslow


cāntu,
n.candana. (M. cāntu.)
1. Sandal tree;
சந்தனமரம். சாந்துசாய் தடங்கள் (கம்பரா.வரைக்காட்சி.44).

2. Sandal paste;
கலவைச்சந்தனம். புலர்சாந்தின்... வியன்மார்ப (புறரு£. 3).

3. [K.sādu] Black pigment made of burnt rice or ragi, used as tilka;
அரிசி அல்லது கேப்பையைக் கருக்கிக் கூட்டப்பட்டதாய் நெற்றிக்கிடும் கருஞ்சாந்து.

4. sacred ashes;
திருநீறு ஈசன சாந்தும் (திருக்கோ. 74).

5. Paste;
விழுது. வெள்ளெட்சாந்து (புறநா. 246).

6. Mortar, plaster;
சுண்ணாம்பு.

7. Faeces;
மலம். (W.)

DSAL


சாந்து - ஒப்புமை - Similar