லாந்து
laandhu
பாய்ச்சல். ஒரே லாந்தாக லாந்திப்பிடி . 2. Pounce; கல்லைக் குத்து நிலையில் அடுக்குகை. (கட்டட. நா. 19.) Terracing, setting bricks on edge; பரவுகை. 1. Spreading out ;
Tamil Lexicon
lāntu
n. லாந்து1-.
1. Spreading out ;
பரவுகை.
2. Pounce;
பாய்ச்சல். ஒரே லாந்தாக லாந்திப்பிடி .
lāntu
n. cf. Hind. ladāo.
Terracing, setting bricks on edge;
கல்லைக் குத்து நிலையில் அடுக்குகை. (கட்டட. நா. 19.)
DSAL