Tamil Dictionary 🔍

சலாந்தரு

salaandharu


நாட்டிய உறுப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டிய வுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல. தருமசாமி. 55) A saluting pose in dancing;

Tamil Lexicon


calān-taru,
n. சலாம்+. (Nāṭya.)
A saluting pose in dancing;
நாட்டிய வுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல. தருமசாமி. 55)

DSAL


சலாந்தரு - ஒப்புமை - Similar