சாந்தம்மி
saandhammi
சுண்ணாம்புச்சாந்து அரைக்கும் அம்மி. 2. Stone for grinding lime; சந்தனக்கல். நறுஞ்சாந்தம்மியும் (பெருங். உஞ்சைக். 38.171). 1. Sandal-mortar;
Tamil Lexicon
cāntammi,
n.சாந்து + அம்மி
1. Sandal-mortar;
சந்தனக்கல். நறுஞ்சாந்தம்மியும் (பெருங். உஞ்சைக். 38.171).
2. Stone for grinding lime;
சுண்ணாம்புச்சாந்து அரைக்கும் அம்மி.
DSAL