Tamil Dictionary 🔍

சாந்தம்

saandham


அமைதி ; பொறுமை ; சந்தனம் ; குளிர்ச்சி ; சாணி ; ஒன்பான் சுவைகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவரசங்களுள் ஒன்று. (திவா) 3. (Rhet.) Sentiment of resignation, quietistic sentiment, one of nava-racam q.v.; அமைதி. சாந்தந் தருபவர் வெங்கைபுரேசர் (வெங்கைக்கோ.329) 1. Peace, composure, resignation, quietism; சாணம்.(W.) 3. Cow-dung. பொறுமை. (சூடா.) 2. Endurance, patience; குளிர்ச்சி. (சூடா.) 2. Coolness; சந்தனம். சாந்த நறும்புகை (ஐங்குறு. 253.) 1. Sandal;

Tamil Lexicon


சாந்தகம், s. meekness, mildness peaceableness, tranquillity, அமைதி 2. patience, பொறுமை; 3. sandal, சந்தனம்; 4. cow-dung, சாணி; 5. coolness, குளிர்ச்சி. சாந்த குணம், meekness, calmness. சாந்தப்பட, to become mitigated. சாந்தப்படுத்த, சாந்தம்பண்ண, to pacify, to soothe, to mitigate. சாந்தமாய்ப்போக, to grow mild, to abate. சாந்தன், (fem. சாந்தி, சாந்தை), சாந்த கன், a meek person.

J.P. Fabricius Dictionary


, [cāntam] ''s.'' Calmness, tranquillity, peaceableness, stillness, quiescence, அமைவு. 2. Mildness, meekness, composure, peace, resignation, சாதுத்தன்மை. 3. Patience, long suffering, passiveness, placidity, பொறுமை. ''(c.)'' 4. One of the varieties of the passions, as exhibited in poetry and the drama, நவரசத்தொன்று. See இரசம். W. p. 837. S'ANTA. 5. (''an elongation of'' சந்தம்.) Sandal, சந்தனம். 6. (''as an auspicious term.)'' Cow-dung, also human dung, ''more common ly'' சாந்து, சாணி. 7. Coolness, குளிர்ச்சி. ''(p.)''

Miron Winslow


cāntam,
n.šānta.
1. Peace, composure, resignation, quietism;
அமைதி. சாந்தந் தருபவர் வெங்கைபுரேசர் (வெங்கைக்கோ.329)

2. Endurance, patience;
பொறுமை. (சூடா.)

3. (Rhet.) Sentiment of resignation, quietistic sentiment, one of nava-racam q.v.;
நவரசங்களுள் ஒன்று. (திவா)

cāntam,
n.candana.
1. Sandal;
சந்தனம். சாந்த நறும்புகை (ஐங்குறு. 253.)

2. Coolness;
குளிர்ச்சி. (சூடா.)

3. Cow-dung.
சாணம்.(W.)

DSAL


சாந்தம் - ஒப்புமை - Similar