சாந்தி
saandhi
அமைதி ; தணிவு ; கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு ; விழா ; பூசை ; சாந்திகலியாணம் ; சாந்திகலை ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 8. See சாந்திகலை. . 7. See சாந்தியடிகள். Nā. தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) 10. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.; . 9. See சாந்திகலியாணம். Colloq. பூசை. ஆய்ந்தமரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.). 6. Worship; திருவிழா. கபால ச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே (தேவா. 1119,10). 5. Festival; பரிகாரம். 4. Remedy, antidote; அமைதி. சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி (சேதுபு.பாவநா.7). 1. Composure, tranquillity, peace; தணிவு. 2. Alleviation, pacification; கிரகக்கோளாறுகனைச் சாந்தப்படுத்தச்செய்யுஞ் சடங்கு. 3. Propitiatory rites for averting the evil influences of planets;
Tamil Lexicon
கழிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cānti] ''s.'' Mitigation, alleviation, paci fication, propitiation; a demulcent, an as suasive, தணிவு. 2. Mitigating the evil in fluence of planets, appeasing malignant demons, &c., in which sacrificial offerings by fire form a principal part, கழிப்பு. 3. Remedy, antidote, பரிகாரம். ''(c.)'' 4. Com posure of mind, tranquillity, quiescence, mildness, gentleness, சாந்தம். W. p. 838.
Miron Winslow
cānti,
n.šānti.
1. Composure, tranquillity, peace;
அமைதி. சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி (சேதுபு.பாவநா.7).
2. Alleviation, pacification;
தணிவு.
3. Propitiatory rites for averting the evil influences of planets;
கிரகக்கோளாறுகனைச் சாந்தப்படுத்தச்செய்யுஞ் சடங்கு.
4. Remedy, antidote;
பரிகாரம்.
5. Festival;
திருவிழா. கபால¦ச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே (தேவா. 1119,10).
6. Worship;
பூசை. ஆய்ந்தமரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.).
7. See சாந்தியடிகள். Nānj.
.
8. See சாந்திகலை.
.
9. See சாந்திகலியாணம். Colloq.
.
10. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.;
தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)
DSAL