மாசாந்தம்
maasaandham
பெரும் பொறுமை ; மாதமுடிவு ; அமாவாசை ; மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில் கோயிலில் செய்யும் வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமாவாசை. (யாழ். அக.) 2. New moon; மாதமுடிவு. (W.) 1. The end of a month; பெரும் பொறுமை. (W.) Great patience; மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில் கோயிலிற் செய்யும் வழிபாடு. (W.) 3. Worship performed at a shrine on a particular day of the week, as Friday, occurring last in a month;
Tamil Lexicon
அமாவாசியை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Great patience.
Miron Winslow
mā-cāntam
n. மா4+சாந்தம்1.
Great patience;
பெரும் பொறுமை. (W.)
mācāntam
n. māsānta.
1. The end of a month;
மாதமுடிவு. (W.)
2. New moon;
அமாவாசை. (யாழ். அக.)
3. Worship performed at a shrine on a particular day of the week, as Friday, occurring last in a month;
மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில் கோயிலிற் செய்யும் வழிபாடு. (W.)
DSAL